சூப்பரான டிபன் அடை உப்புமா

Loading… காலையில் செய்த அடை மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. மீந்த அடையை வைத்து சூப்பரான உப்புமா செய்யலாம். தேவையான பொருட்கள் : அடை – 3 வெங்காயம் – 1 எண்ணெய் – தேவையான அளவு கடுகு – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் புளி கரைச்சல் – ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு Loading… உப்பு – தேவைகேற்ப … Continue reading சூப்பரான டிபன் அடை உப்புமா